Our Features

ஹை பவர் அம்சங்கள்

Core Features

மைய அம்சங்கள்

Candidate Management

வேட்பாளர் மேலாண்மை

Candidate Management

Track and manage interviews with candidate tracking module

வேட்பாளர் மேலாண்மை

வேலை தேர்வுக்கான வேட்பாளர் பட்டியலை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் எளிய தொகுதி

Employee Database

ஊழியர் தரவுத்தளம்

Employee Database

Record and keep track of Active and Resigned employees

ஊழியர் தரவுத்தளம்

ஊழியர்களின் தரவுகளை பதிவு செய்ய மற்றும் நிர்வகிக்க எளிய செயலி

Leave Management

விடுப்பு மேலாண்மை

Leave Management

Apply, approve, manage leaves and balances with ease

விடுப்பு மேலாண்மை

விடுப்பு விண்ணப்பிக்க, அங்கீகரிக்க, மற்றும் நிர்வகிக்க எளிய செயலி

Attendance Management

வருகை பதிவு

Attendance Management

Integrate with existing bio-metric to track attendance

வருகை பதிவு

பயோமெட்ரிக் (ரேகை பதிவு / பதிவு அட்டை) இயந்திரத்துடன் ஒருங்கிணைக்க எளிய செயல்பாடு கொண்டுள்ளது

Payroll Management

ஊதிய மேலாண்மை

Payroll Management

Configure customized salary structure and generate payslip with ease

ஊதிய மேலாண்மை

தனிப்பயனாக்கப்பட்ட சம்பள கட்டமைப்பை உள்ளமைக்கவும், அதன் மூலம் சம்பள விபரம் பெறவும் எளிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது

Exit Management

ஊழியர் வெளியேறுதல் மேலாண்மை

Exit Management

Activate employee E-exit and track any pending items

ஊழியர் வெளியேறுதல் மேலாண்மை

பணியாளர் மின்-வெளியேறலைச் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள உருப்படிகளைக் கண்காணிக்கவும் எளிய தொகுதி

Reporting

தகவல் மேலாண்மை

Reporting

Generate MS Excel based reports for all key information

தகவல் மேலாண்மை

அனைத்து முக்கிய தகவல்களுக்கும் MS Excel அடிப்படையிலான அறிக்கைகளை உருவாக்கவும் தகவல் தொகுதி

Employee Portal

ஊழியர் முகப்பு

Employee Portal

Post Birthday, Anniversaries and Corporate events in the portal page

ஊழியர் முகப்பு

பிறந்த நாள், ஆண்டு மற்றும் கார்ப்பரேட் நிகழ்வுகளை பதிவிடவும் எளிய ஊழியர் முகப்பு பக்கம்

Special Features

சிறப்பு அம்சங்கள்

Mobility

கைபேசி செயலி

Mobility

Manage daily leave application and approvals, view / download payslips and pay structures on-the-go using add on mobile app

கைபேசி செயலி

ஊழியர்களின் விடுப்பு விண்ணப்பிக்க, அங்கீகரிக்க, மற்றும் நிர்வகிக்க, சம்பள கட்டமைப்பு, சம்பள விபரம் பெற கைபேசி செயலியைப் பயன்படுத்தலாம்

Bulk Upload

மொத்த பதிவேற்றம்

Bulk Upload

Upload bulk data using simple Excel upload templates

மொத்த பதிவேற்றம்

எளிய MS Excel பதிவேற்ற வார்ப்புருக்களைப் பயன்படுத்தி மொத்த தரவைப் பதிவேற்றம் செய்யலாம்

Our Pricing

விலை விவரம்

  • An all inclusive pricing of
  • only
  • rupee 50
    /
    rupeeEmployee
    /
    rupeeMonth
  • rupeeupto 30 Employees
  • அனைத்தையும் உள்ளடக்கிய விலை
  • rupee 50
    /
    rupeeஊழியருக்கு
    /
    rupeeமாதத்திற்கு
  • rupee 30 ஊழியர்கள் வரை
Premium Features
உயர் மதிப்பு அம்சங்கள்

Additional features at very low additional costs *

  • hipowerCustomized software integration
  • hipowerAdditional / customized features
  • hipowerCustom report design & implementation

* Additional costs will be determined after effort estimation on the requirement

மிகக் குறைந்த செலவில் கூடுதல் அம்சங்கள் *

  • hipowerதனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் ஒருங்கிணைப்பு
  • hipowerகூடுதல் / தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்கள்
  • hipowerவிருப்ப அறிக்கை வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல்

* முயற்சி மதிப்பீட்டிற்குப் பிறகு தேவைக்கான கூடுதல் விலை தீர்மானிக்கப்படும்

Name is required
Phone is required
Email is required
Message is required

பெயரை வழங்கவும்
கைபேசி எண்ணை வழங்கவும்
மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்
செய்தியை வழங்கவும்

Contact Me!

அணுகவும்!